தொப்புள் தெரியும் படி சேலையில் இருக்கும் நடிகை ப்ரியா ஆனந்த்..! – புகைப்படத்தை வர் ணிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் “வாமனன்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரியா ஆனந்த். மேலும், “எதிர்நீச்சல்” படம் நடிகை ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் எதிர்நீச்சல் படத்தை அடுத்து மிர்ச்சி சிவா நடித்த வணக்கம் சென்னை, நடிகை விக்ரம் பிரபு நடித்த அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை ப்ரியா ஆனந்த்.

தற்போது என்னதான் தற்போது கவ ர்ச்சியான உ டைய ணிந்து பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வரவே இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீபத்தில் ‘ஆதித்யா வர்மா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர்.

இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவ ர்ச்சி கா ட்டாத இவரின் சமீபத்திய கவ ர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பல விதமாக வர் ணித்து வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய அந்த புகைப்படம் இதோ,,,