நடிகை ஸ்பூர்த்தி கவுடா, இவர் பிரபல தொலைக்காட்சியில் “கல்யாண வீடு” சீரியலில் சூர்யா என்னும் கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது அந்த ரோலில் அவருக்குப் பதில் கன்னிகா ரவி நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் “துளசிதலா” சீரியல் தான் ஸ்பூர்த்தியின் முதல் சீரியல்.
மேலும் இவர், சூப்பர் கபடி, சாம்பியன் மற்றும் சூப்பர் மினிட் போன்ற சில பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

தற்போது உள்ள நிலையில் சினிமா நாடுகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.
இந்நிலையில், சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது கவ ர்ச்சி காட்டி வருகிறார் இவர்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்ட சில கவ ர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள் ,,,

