கவர்ச்சி உடையில் அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பூர்ணா..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இதன் தொடர்ச்சியாக அருள் நிதி நடிப்பில் வெளிவந்த “தகராறு” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு பூர்ணாவுக்கு கிடைத்தது.

இந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெ ளிக்கா ட்ட ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் அ டைந்து வி ட்டார்.

மேலும், “கொடி வீரன்” என்ற திரைப்படத்தில் வி ல் லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் ஷா க் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

இந்நிலையில் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் நடிகை பூர்ணா.

தற்போது தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்ட இந்த புகைப்படமானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.