லண்டனில் படித்துவந்த 19 வயது மாணவிக்கு நே ர்ந்த து ய ரம்..! சோ கத் தில் மூ ழ்கி ய குடும்பத்தினர்..!

லண்டன் Queens mary’s பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா என்பவரே இவ்வாறு ப ரி தா ப மாக உ யிரி ழந்து ள்ளார்.

தி டீ ரெ ன்று ம ய ங்கி வி ழு ந்த நிலையில் மருத்துவமனையில் அனும திக்கப்ப ட்ட அவர், சி கிச் சை ப லனி ன்றி உ யிரி ழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும்  உ யிரி ழந்த மாணவி மதுஜா நற்ப ண்புக ளுடன் கல்வியிலும் சிறந்து வி ளங் கிய வர்.

இவரின் தி டீர் ம றை வு மேலும் அவரது குடும்பத்தினை மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களி டையே வும் பெ ரும் அ திர் ச்சி யி னையும், சோ கத் தி னையும் ஏ ற்ப டுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதேவேளை உயிரிழந்த மாணவியின் தந்தையார் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றின் முக்கிய பதவியில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.