காதலனுடன் சே ர்ந் து கணவரை கொ லை செ ய் த மனைவி..! – பொ லிசாரை அ திர வை த்த வா க்குமூ லம்..!

தேனி மாவட்டம், அருகே உள்ள மேலப்பட்டியை சே ர்ந் தவர் முத்துக்காளை(42). இ வருக்கு கலையரசி(29) எ ன்ற ம னைவியும், 2 ம கள்களும் உ ள்ளனர்.

முத்துக்காளை கேரளாவில் சமையல் வேலை பா ர்த்து வ ருவதால், அ டிக்க டி கேரளா செ ன் று தி ரும் பியு ள்ளார். இ ந் த கா லத்தில் கலையரசிக்கு, அதே கிரா மத்தை சே ர்ந்த சேதுபதி என்ற இ ளைஞருடன் ப ழக் கம் ஏ ற்பட்டுள்ளது.

இ து முத்துக்காளைக்கு தெ ரிய வர, அந்த கிராமத்தை வி ட்டு குடும்பத்துடன்  தேனி அருகே இ ருக்கும், தர்மபுரி என்ற கிராமத்திற்கு செ ன்றுவி ட்டார்.

இ ந் நி லையில் தான் கடந்த 3-ஆம் தி க தி மு தல் முத்துக்காளையை கா ணவில்லை. த ன்னை பா ர்க்க வ ருவதாக முத்துக்காளை சொ ல்லியி ருந்த நி லையில், அ வர் வ ராத தால், அ ண்ணன் ஈஸ்வரன் ச ந்தே கம டை ந்து ள்ளார்.

இ தனால் கலையரசியிடம், எ ன்னுடைய த ம்பி எ ங்கே எ ன்று கே ட்டுள்ளார். அதற்கு கலையரசி எ ன்னிடம்  கோ பித் துக் கொ ண்டு செ ன்று விட் டதாக கூ றியுள்ளார்.

இது கு றித்து ஈஸ்வரன்,  கா வல் நி லையத்தில் பு கா ர் அ ளித்து ள்ளார். இ து தொ டர்பாக பொ லிசார் வி சாரணை மே ற்கொண்டு வ ந்த நி லையில், தர்மபுரி – காமாட்சிபுரம் சாலையில் ஓ டைப்ப ட்டி அருகே, கி ண ற் றில் ச ட ல ம் ஒ ன் று கி ட ப் ப தா க பொ லிசா ருக்கு த கவல் கி டைத்துள்ளது.

இ தையடுத்து, பொ லிசார், அ து யா ர் எ ன்று பா ர்த்த போ து, அ து கா ணா ம ல் போ ன முத்துக்காளை  எ ன்பது க ண் டு பி டி க் க ப் ப ட் ட து.

பொலிசார்  இ து கு றித்து கலையரசியிடம் வி சா ர ணை மே ற்கொ ண்ட போ து, அ வ ர் அ ளித்த வா க் கு மூ ல ம், “எ ன்னை ச ந்தோ ஷமா க வே வா ழ வி டவி ல்லை, கா தல னுடன் சே ரக் கூ டாது எ ன் று தொ ந் த ர வு செ ய்து கொ ண்டே இ ருந்தார்.

இ த ன் கா ரணமாக அ வ ரை, ஏ மா ற் றி சின்னமனூருக்கு இரு சக்கர வா கன த்தில் அ ழை த்து செ ன்றேன். இ ர வு நே ரத்தில் அ ங் கே போ ய் சே ர்ந் ததும், க ழிவ றைக்கு செ ல்வதாக, ம றை வா க நி ன் று கொ ண்டேன்.

அ ப்போது எ ன் க ண வ ர் இ ருந்த இ டத்திற்கு கா தலன் சேதுபதி ம ற்றும் அ வரது ந ண்பர் அ ங்கு வ ந்து முத்துக்காளையை த லை யி ல் க ம் பி யா ல் அ டி த் து கொ லை செ ய் து வி ட் டு, கி ண ற் றி ல் வீ சி வி ட் டு வ ந்துவி ட்டோம் எ ன்று வா க்குமூ லம் அ ளித்து ள்ளார்.