பாலாவுக்கு ஜால்றா அ டிக்கும் சுச்சி… க டுப்பா கி ட்விட்டரில் வி ளா சிய நடிகை ஸ்ரீப்ரியா..! – என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுசித்ரா, பாலாஜிக்கு ஆதரவாய் பேசுவதை பார்த்து பாரவையாளர்கள் அனைவரும் பொங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சுச்சி செய்யும் ஓவர் ஆக்டிங்கை பற்றி பிரபல நடிகை ஸ்ரீபிரியா க டுமை யாக வி ளா சியு ள்ளார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பதில் சொல்லு என்று பாலாஜியிடம் கேட்டதை, ஷிவானியும் சுச்சியும் சேர்ந்து மேலும் மேலும் ஏ ற்றி வி ட்டனர்.

இதனால், க டுப் பான பாலாஜி, அனைவரையும் க த் தி வி ட்டார். தொடர்ந்து பாலாஜியுடன் ரொம்பவே நெ ருக் கமாக இ ருந்த சுச்சி, நீங்கள் விளையாடும் போது தான் ஹானஸ்ட் என்ற கேள்வி வருகிறது என டென்ஷன் ஆனார்.

தொடர்ந்து உங்களை தவறாக சொல்லும் போது எனக்கு பத்திக்கிட்டு வராதா என்று கேட்டு ஓவர் எமோஷனல் ஆனார். அது பார்ப்பவர்களுக்கே அசாதாரணமாக தெரிந்தது.

இந்த சின்ன வி ஷய த்து க்கு ஏன் சுச்சி இப்படி ஓவராய் ரியாக்ட் செய்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கரு த்து பதிவிட்டனர்.

தற்போது, இதுகுறித்துதான் ஸ்ரீபிரியா டிவிட்டியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சுச்சிக்கு என்னா கெ ட்டுப் போச்சு என கேட்டுள்ளார்.

ஏதோ அசாதாரணமாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா. மேலும் ஷிவானிக்கும் சுச்சிக்கும் விரைவில் மோ தல் வெ டி க் கும் போல தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.