முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள இளம் நடிகை..! வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

“காதல் கண்கட்டுதே” படம் தான் நடிகை அதுல்யாவிற்கு நல்லஅடையாளத்தை கொடுத்தது என கூறலாம். தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசியாக இருப்பவர். இதையடுத்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும், இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.சினிமாவில் நுழைந்ததும் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து வந்த அதுல்யா ஏமாளி, கேப்மாரி போன்ற படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

இதையடுத்து க்ளாமராக போட்டோஹுட் எடுத்தும் பிரபலமானார். தற்போது இதுவரையில்லாத வகையில் ஹாட்டான போட்டோஹுட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை ரவி. நடிகை அதுல்யா ரவி வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

 

View this post on Instagram

 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)