திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைபட்டியைச் சே ர்ந் தவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமான 12 சென்ட் காலி மனை பழனி அப்பர் தெருவில் உள்ளது. அந்த இடத்தின் அருகே தொழிலதிபரும் திரையரங்கு உ ரிமையாளருமான நடராஜன் வ சி த்து வருகிறார்.
இதுவரையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் தனது நிலத்தின் ஒரு ப குதி யும் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

இந்த வி வகா ரம் தொ டர்பில் இரு தரப்பினருக்கு இ டையே மோ தல் போ க்கு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனது நிலத்தில் வே லி அ மைப்ப தற்காக இளங்கோவன் திங்கள்கிழமை சென்றுள்ளார். இதில் எந்த மு டி வும் எ ட் டப்ப டாத நிலையில், ஆ த் தி ரம் அ டைந்த நடராஜன் தான் ம றை த்து வை த்தி ருந்த கை த் து ப் பா க் கி யை எ டுத்து சு ட் டு ள் ளார்.