பிக் பாஸ் 4 வீட்டில் இருக்கும் ஷிவானியை அ சிங் கப் ப டு த் திய அவரின் அம்மாவை வி ளா சி யு ள்ளார் சின்மயி. பிக் பாஸ் 4 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க அவர்களின் குடும்பத்தார் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா நடந்து கொண்ட வி தம் பலரையும் அ தி ர் ச்சி அ டைய வைத்தது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெ த்த மகளையே அ சிங் க மா க பேசி, தி ட்டினார் ஷிவானியின் அம்மா. டி.ஆர்.பி.க்காக அந்த அம்மாவை இப்படி பேச வைத்தார்களா, இல்லை, இது தான் அவரின் குணமா என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கே ட்டார்கள்.

ஒரு அம்மாவே தன் மகளின் character-ரை அ சிங் கப் ப டுத்துகிறாரே, யார் த வ றாக பேசினாலும் ஷிவானிக்கு அவர் ஆ த ர வாக இருந்திருக்க வேண்டும். அந்த அம்மா செய்தது த வறு என்று ப ல ரும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சிலர் ஷிவானியின் அம்மாவுக்கு ஆ த ர வும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த ட்வீட் ஒன்றை பார்த்த பாடகி சின்மயி ப திவிட்டுள்ளார்.
I liked this post by Mayas Amma.
I dont watch the show but what was described here and this mother basically shaming her daughter seems wrong to me.
If you dont have a mother who character shames you – Feel lucky.https://t.co/pz1UNzrVgM pic.twitter.com/Yy8xhjkGjx
— Chinmayi Sripaada (@Chinmayi) December 30, 2020