நீல நிற உடையில் நடிகை அனிகா வெளியிட்ட புகைப்படம்..! – வைரலாகும் அந்த புகைப்படம் உள்ளே…

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Anikha-Surendran-Actress-Height-Weight-Age-Biography-.jpg

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவ ர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் அனிகா.

தற்போது நடிகை அனிகா நீல நிற உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…