பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 88 நாட்களை கடந்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடைய போகிறது.
இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என காத்திருக்கின்றனர். அதற்காக போட்டியாளர்களும் தற்போது அ டித் துக்கொள்ளும் அளவிற்கு சு யந லமாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் பாலா மற்றும் ஆரி இடையே பெரிய வா க்குவா தமே ஏற்பட்டது. தற்போது இன்றைக்கான நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ காட்சியில், பாலா ஆரியை மீண்டும் காதல் கண் கட்டுதே சொன்னீங்க அத பாத்தீங்களா? என கேட்கிறார்.
அதற்கு கடுப்பான ஆரி, இதை அவங்க அம்மாட்ட நீங்க போய் பேசி இருக்கணும் என கூற, அதற்கு பாலா நீங்க வெளியே இருந்தா நான் கொடுக்குற மரியாதையே வேற என பேசுகிறார்.

அதன் பின்னர், ஷிவானி டாப்பிக்க ஏன் எடுக்கிற ஆரி பேச, பாலா மீண்டும் ஷிவானி டாப்பிக்க விடுயா என கத்தி தலைகாணியை தூ க் கி எ றி கி றார்.
இதனால், மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ப ரப ரப்பு ஏற்பட பாலா ஆரி பிக்பாஸ் டைட்டில் ஜெயித்து விடுவார் என்பதற்காகவே இப்படி ஆரியை டேமேஜ் செய்து வருவதாக நெட்டிசன்கள் விமர்ச்சித்து வருகின்றனர்.