கோ பத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கேன்.. கன்பெஷன் அ றையில் க ண் ணீர் வடித்த பாலா.. கையை உ யர்த்தி காட்டிய கமல்

பிக்பாஸ்-ல், கடந்த இரண்டு தினங்களாக பாலா ஆரி இடையே பெரிய வா க்குவா தமே ஏற்பட்டது. ஆரி சும்மா இருந்தாலும், பாலா வம்பாக சென்று பிரச்சினை இ ழுத்து வந்தார். மேலும் ஆரியை த காத வார்த்தைகளாலும் தி ட்டி மி ர ட் டி னார். இதனிடையே நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய கமல், பாலாவின் த வ றை உ ணர் த்தி எ ச்ச ரி த் தார்.

இந்த நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில் பாலா கன்பெஷன் அ றையில், கோ பத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கேன். எது சரி, த வறு என சொல்ல யாரும் இல்லை.. என க ண்ணீ ருடன் கூறியுள்ளார். இதைக்கண்ட கமல் த வ றை தி ருத்தி கொண்டதற்கு good என வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக கையை உ யர்த்தி காட்டியுள்ளார்.