ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பாரதி கண்ணம்மா நடிகை..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

தற்போது உள்ள நிலையில் பல நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து சின்னத் திரைக்கு வர தொடங்கிவிட்டார்களா என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். பிரபல தொலைக்காட்சியில் வரும் “பாரதிகண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருப்பவர்.

நடந்து நடந்து மூம் மெட்டீரியல் ஆகி இல்லத்தரசிகள் மட்டுமின்றி எல்லாருக்கும் நன்றாக பரிட்சையமானவர். நாடகத்தில் நடித்தாலும் தனது மாடலிங்கை தொடர்ந்து செய்து வரும் இவர், அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் இவர் மாடர்ன் உடைகளிலும் அழகாய் மின்னுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலை காட்டியவாறு கொடுத்துள்ளார். இந்த போட்டோசை பார்த்த அவரது ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)