மனைவியை தாறுமாறாக வீடியோ எடுத்து தானே வெளியிட்ட ஆல்யாவின் கணவர் சஞ்சீவ்…

தமிழ் திரையுலகில் தொலைகாட்சியின் முக்கியம் அங்கம் வகிக்கும் சீரியல் வகைகள் அதில் அணைத்து தொலைகாட்சிக்கும் போட்டியாக இருக்கும்.இதில் மெகா சீரியல் என்று பலவகை வைத்து நடத்தி வருகின்றன. அதிலும் விஜய் டிவி சீரியகளுக்கு மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் ராஜா ராணி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு குடும்ப சீரியல் ஆகும்.

இதில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் அவர்கள் இருவரும் அந்த சீரியல்லில் கணவன் மனைவியாக நடித்து இருப்பார்கள்.அதே போல் நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ராஜா ராணி மூலம் இவர்களுக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் மத்தியில் இவர்கள் இடம் பிடித்தனர்.அதே போல் ஆல்யா எல்லா இளைஞர் ரசிர்கள் மனதில் இவர் ஒரு கனவு கன்னியாக மாறி உள்ளார்.

இவர் நாடகத்தில் நடித்தாலும் தனது மாடலிங்கை தொடர்ந்து செய்து வரும் இவர், அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் மாடர்ன் உடைகளிலும் அழகாய் மின்னுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அ திர் ச்சியில் ஆ ழ்ந்துள்ளனர்.