முன்னழகு தெரியும்படி படு சூடாக இருக்கும் விஜய் அநதாந்ய பட நடிகை ஆஷிமா நர்வால்..! உருகும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் அர்ஜுன் மற்றும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை ஆஷிமா நர்வால். இவர் 2015ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குளோபல் மற்றும் மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா போன்ற அழகி போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் நாடகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆஷிமா நர்வால், அடுத்து ஜெஸ்ஸி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து ஹாட்ரிக் படங்கள் ஹிட்டானதால் சந்தோஷத்தில் உள்ள ஆஷிமா நர்வால் அடுத்ததாக ராஜபீமா என்ற படத்தில் நடிக்கிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றும் இவர், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வெறும் பனியன் மட்டும் போட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகள் ஜொள்ளு வடிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…