முன்னழகு தெரியும்படி செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கிரண்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..

நடிகர் விக்ரமுருடன் ஜெமினி, நடிகர் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், தல அஜித்துடன் வில்லன், மற்றும் நடிகர் பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை கிரண் அவர்கள்.

மேலும் தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும் சமீப காலமாக நடிகை கிரண் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவ ர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாக்களில் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இவர் வெளியிடும் கவ ர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். இந்நிலையில், முன்னழகு தெரியும்படி செம்ம ஹாட்டான புகைப்படம் ஒன்றை நடிகை கிரண் வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…