டிக்கெட் டூ பினாலேவை வென்று Finals-க்குள் நு ழை ந்த முதல் போட்டியாளர்..? யாருமே எ திர்பார்க்காமல் நடந்த தி டீர் திருப்பம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 95 நாட்களை கடந்த நிலையில், தற்போது இ றுதிக்க ட்டத்தை நோ க்கி சென்றுகொண்டிருக்கிறது. இதில், டிக்கெட் பினாலே டாஸ்கில் போட்டியாளர்கள் சு வா ர சி ய மாக விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட போட்டியில், ரியோ மற்றும் சோம் அதிக புள்ளிகளுடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடத்தில், ரம்யா பாண்டியன், ஷிவானியும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், அனைவரும் மிகக் குறைந்த point வித்தியாசத்திலேயே இருந்தனர். இந்நிலையில் இன்று நடக்க இருக்கும் டாஸ்க்கின் முடிவில் தான் இந்த டிக்கெட்டு டூ பினாலேவை யார் வென்று இந்த சீசனின் முதல் இ றுதிப் போட்டியாளர் என்பதை நாம் க ணிக்க முடியும்.

ஆனால் வைரலாகி வரும் தகவல்களின் அ டிப்படையில் சோம் தான் அதிக points-களை வென்று பிக்பாஸ் நான்காம் சீசனின் முதல் இ றுதி போட்டியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.