மிர்ச்சி சிவா திருமணத்தில் நம்ம தல அஜித் செய்த மொய் எவ்ளோ தெரியுமா ?? கேட்டா வாயைப்பிளந்துருவீங்க !!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் மிர்ச்சி சிவா. சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு ரேடியோவில் பணியாற்றி வந்தார்.இதனால்தான் இவருக்கு மிர்ச்சி சிவா என்ற பெயர் வந்தது.படிப்பில் சாதிக்க முடியாததால் சிறிய சிறிய நாடகங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வளர்த்துக்கொண்டார். 2001 ஆம் ஆண்டு வெளியான 12B திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது சென்னை 6000028 திரைப்படத்தின் மூலம்தான்.இந்த படம்தான் இவருக்கு ஒரு பெயரை வாங்கி கொடுத்தது.

2012 ஆம் ஆண்டு பிரியா என்ற பாட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார்.இந்தப்பெண் நம்ம தல அஜித்தின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது திருமணத்திற்கு அஜித், தனது குடும்பத்துடன் சென்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். ஆனால், அவரது திருமணத்தில் அஜித் எவ்வளவு மொய் வைத்தார் என்று பிரபல யூடுயூப் மொய் சேர்ந்த ஆனந்தன் கூறியுள்ளார்.

ஷாலினி மற்றும் தல அஜித் இருவருக்கும் நெருங்கிய உறவினர் என்பதால் 50 லட்சம் ரூபாயை மொய்யாக வைத்துள்ளார்கள்.இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.