தொடை தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள திவ்யா சத்யராஜ்..! – ஷாக்கான ரசிகர்கள்..!

திவ்யா சத்யராஜ், இவர் நடிகர் சத்யராஜின் மகள் ஆவார். மேலும் இவர் ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் மதிய உணவு திட்டமான அக்‌ஷய பாத்திராவின் விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். மேலும் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாடுகளை போக்கவேண்டும் என்று திவ்யா சத்யராஜ், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை வி டுத்திருந்தார். மேலும் பெண் பாராளுமன்ற உறுபினர்கள் கவ ர்ச்சியாக ஆடை அணிவது குறித்து அ திர டியாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார் இவர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ்பூர் தொகுதியில் 30 வயது நடிகையான மிமி சக்ரபோர்த்தியும், பசிராத் தொகுதியில் 29 வயது நடிகை நுஸ்ரத்தும் வெற்றி பெற்றனர்.  முதல்முறையாக எம்.பி.யாகியுள்ள இருவரும் மாடர்ன் உடையில் சென்று தங்களது அடையாள அட்டையுடன் நாடாளுமன்றத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதற்க்கு பலரும் க ண் ட னம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா…? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.