“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.
அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவ னத்தையும் பெற்றார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான், என்று சொல்லலாம்.

எ திர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அ டித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இவர். தொடர்ந்து படவாய்ப்புகள் கி டைக்காததால் கவ ர்ச்சியை ஆ யு த மாக எ டுத்துள்ளார்.

அ டிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மிகவும் இ றுக்கமான ஜாக்கெட் அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர்.இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
