சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. சர்ப்ரைஸ் இல்லாமல் சதா சர்வநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வேற ரகம் தான். இளம் ஜோடி தம்பதிக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. மனைவிக்கு ஒரு மாத அன்வர்சரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க கணவர் ஒரு செம பிளான் செய்துள்ளார். இதோ இந்த வீடியோவைப் பாருங்கள். அசந்துபோய் விடுவீர்கள்…