பிரபல பிக்பாஸ் நடிகை த.ற்.கொ.லை செய்து கொண்ட தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னட மொழியில் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
அவர் மன அ ழுத் தத்தில் இருந்ததாகவும் பெங்களூரு சந்தியா கிரானா ஆஷ்ரமத்தில் சி.கிச்.சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடையும் போட்டியாளர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் அமைவது வழக்கம். ஆனால் நடிகை ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காததால் சோகத்தில் இருந்துள்ளார். முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் த.ற்.கொ.லை குறித்து ஜெயஸ்ரீ ராமையா வெளியிட்டிருந்த பதிவைப் பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் அவரை தேற்றினார்.

பின்பும் குடும்பத்திலிருந்து விலகி அவர் ஆசிரமம் ஒன்றில் தங்கி சி.கிச்.சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது அழைப்பினை ஏற்காததால் ச.ந்தே.கத்தில் ஆசிரமத்திற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
இதையடுத்து ஜெயஸ்ரீ ராமையா தூ.க்.கிட்.டு த.ற்.கொ.லை கொண்டிருப்பதை ஆசிரம நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
