மலையாள சினிமாவில் பிரேமம் படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். முதல் படத்திலே இவர் மக்களிடத்தில் நன்கு பிரபலமடைந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அவர் ‘கவண்’, தனுசுடன் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் படங்களை தேர்வு செய்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் கதை தேர்வில், கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன் என்றார்.

மேலும் பட வாய்புகள் குறைந்த நிலையில் தற்போது முதன் முறையாக பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் இவர். இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
