இறுக்கமான கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை மிர்ணாளினி..! – உருகும் நெட்டிசன்கள்..!

டப்ஸ்மாஷ் மூலம் அழகான முகபாவனைகளைக் காட்டி, வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளிவிட்டவர் மிரிணாளினி ரவி. மேலும்தற்போது திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் அள்ளினார். ஆனால் இவர் Super Deluxe படத்தின் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் “சாம்பியன்” படத்தில் நடித்து இருந்தார் இவர்.

இப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். அதன் பின் Telugu படமான “வால்மீகி” படத்தில் அதர்வா ஜோடியாக நடித்திருந்தார், இந்த படம் தமிழில் வெளியான “ஜிகர்தண்டா” படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில், ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். தற்போது, இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருகி வருகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)