ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘கண்மணி’ சீரியல் நடிகை..! உருகும் ரசிகர்கள்…

நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டு இருந்தாலும் இவர் 1993ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். பிரபல டி.வி.யில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த தொடராக “கண்மணி” சீரியல் உள்ளது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொடர் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்றாக உள்ளது என்று சொல்லலாம்.

மேலும் 2016ம் ஆண்டு வெளியான “பலே வெள்ளைய தேவா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர்.

மேலும் சினிமாவில் கிடைக்காத பெயரையும், புகழும் இவருக்கு கண்மணி சீரியல் பெற்றுத்தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் நடிகை லீசா தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)