கிராமிய பாடகி மதுர மல்லி எழுதி பாடி யூடியூப்பில் 2 கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்ட கிராமிய பாடலை, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் சகோதரி கலைவாணி எழுதியதாக, ராஜலட்சுமி மேடையில் பேசுவது போலவும், செந்தில் கணேஷை நினைத்து அந்த பாடல் பாடப்பட்டது போலவும் யூடியூப்பில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டது.

இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தனது கவனத்துக்கு வந்ததும் அ.தி.ர்.ச்.சி அ.டைந்த பாடகி மதுர மல்லி, தனது பாடலை ராஜலட்சுமி கச்சேரிக்காக தி.ரு.டி வி.ட்டதாக காவல் ஆணையரிடம் பு.கா.ர் அ.ளித்தார். மேலும் ராஜலட்சுமி த.வ.றான க.ரு.த்.தை வாபஸ் பெ.றவி.ல்லையெ.ன்றால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வே.ன் என்கிற அளவுக்கு பாடகி மதுர மல்லி வீடியோ ஒன்றை வெ.ளியிட்டிருந்தார்.

இது குறித்து தற்போது விளக்கம் அ.ளித்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, தான் த.வ.றே.து.ம் செ.ய்.ய.வி.ல்லை என்றும் தான் மேடையில் மதுர மல்லியின் பாடல் என்று குறிப்பிட்டுத்தான் தனது தங்கையை பாட அ.ழைத்ததாகவும், அந்த நிகழ்ச்சியை க.த்.த.ரி.த்.து வெ.ளியிட்ட ஆர்.ஏ. மீடியா என்ற யூடியூப் சேனல்காரர்கள் வேறொரு பாடலுக்கு சொன்ன க.ரு.த்.தை த.வ.றாக சித்தரித்து வெ.ளியிட்டு வி.ட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக அந்த யூடியூப் சேனல் நிர்வாகத்திடம் அவர்களது த.வ.றை சு.ட்டிக்கா.ட்டியதும் அந்த ச.ர்.ச்.சை.க்.கு.ரிய பாடல் வீடியோவை ஆர்.ஏ. மீடியா நீ.க்கி.வி.ட்.டதாகவும் ராஜலட்சுமி கூறியிருக்கிறார்.
தனது சகோதரி கலைவாணி சொந்தமாக எழுதி பாடியது என்று, சிவன் பாடலை குறிப்பிட்டதாக விளக்கம் அ.ளித்த ராஜலட்சுமி, மதுரமல்லியின் பெயரை மேடையில் சொன்னதற்கு ஆ.தா.ர.த்.தை.யு.ம் வெ.ளியிட்டுள்ளார்.
