இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள கொலைகாரன் பட நடிகை..! உருகும் ரசிகர்கள்..

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான “கொலைகாரன்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆஷிமா நார்வால். இந்த படத்தை படத்தை அடுத்து, பிக்பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் “ராஜ பீமா” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை ஆஷிமா நர்வால் ஆரம்பத்தில் மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அதன் பயனாக அவர் மாடலிங்கில் மிஸ் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் பல மாடலிங்கில் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் இவர் “ஜெஸ்ஸி” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நடித்தார்.
இவர் நடித்த மூன்று படங்களும் மிகப்பெரிய ஹிட் அ.டித்ததன் மூலம் சினிமா உலகில் அ.திகப்படியான ரசிகர்களைக் கொண்ட நடிகைகளுள் ஒருவராக விளங்குகிறார். மேலும் தனது சமூக வலைத்தளத்தில் கவ.ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்,

அந்த வகையில் தற்போது இறுக்கமான உடையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)