நடிகை நிதி அகர்வால், ஒரே சமயத்தில் ‘பூமி’ மற்றும் ‘ஈஸ்வரன்’ என இரு திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். நாக சைதன்யா, அகில் மற்றும் ராம் பொதினேனி உள்ளிட்ட பிரபலமான தெலுங்கு ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு தெலுங்கு திரைப்படத் துறையை சமீபகாலமாக மி.ர.ட்டி வரும் புதுவரவு நடிகை தான் நடிகை நிதி அகர்வால் அகர்வால் அவர்கள்.

இவர் இதற்கு முன்பு ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிப் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பிறமொழிகளில் தனது கவர்ச்சியை காட்டிலுள்ள நிலையில் தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார் இவர்.

மேலும் “பூமி” மற்றும் “ஈஸ்வரன்” திரைப்படத்தில் இவரது சிலிர்க்க வைக்கும் நடிப்பு கொள்ளைகொள்ளும் அழகு என தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் இவர், லேட்டஸ்ட் கனவு நாயகி என்ற பட்டியலில் இணைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தோல் நிற உள்ளாடை அணிந்து கொண்டு செம ஹாட்ட்டான செல்ஃபி புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படம்…
