குட்டியான கவுனில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள “பட்டாஸ்” பட நடிகை..! வைரலாகும் போட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு வெளிவந்த ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மெஹ்ரின் பிர்சதா. அந்தப் படத்தில் அவர் நடித்திருந்தாலும் படம் வெளியான பின் கதைக்குத் தேவையில்லாமல் இருக்கிறது என அவருடைய காட்சிகளை நீக்கி விட்டார்கள். அதன்பின் நடிகர் தனுஷ் ஜோடியாக ‘பட்டாஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஏற்கெனவே சில படங்களில் நடித்து இருப்பவர் மெஹ்ரின்.

இந்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி போன்ற பல்வேறு மொழி படங்களில் முக்கியமாக தோற்றங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பல்வேறு விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார். மேலும் கனடா மற்றும் இந்தியாவில் பல வணிக விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பச்சை நிற கவுன் அணிந்து கொண்டு இது முன்னாடி , இது பின்னாடி என திரும்பி திரும்பி போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…