தமிழ் சினிமாவிற்கு “கவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார்.

மேலும் இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். மேலும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உ.றுதிப்படுத்தி இருந்தார். நடிகை யாஷிகா அ.டிக்கடி தனது கவ.ர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இறுக்கமான சிகப்பு நிற உடையில் படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கதில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத ப்பான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram