இறுக்கமான மாடர்ன் உடையில் பிக்பாஸ் கேப்ரிலா..! – எ.க்குத்த.ப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரிலா அவர்கள். அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார். மேலும் இவர் “ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். பின்பு, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 4 -ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். ஆனால் 100 நாட்கள் மு.டிந்த பி.ன்.னர், ரூ.5 லட்சம் பெ.ட்.டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெ.ளியே.றினார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இறுக்கமான பிங்க் நிற உடையில்செம்ம ஹாட்டாக வந்திருந்தார். அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெ.ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ.க்குத.ப்பாக வர்.ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…