முட்டிக்கு மேல் ஏறிய உடையில் இருக்கும் திவ்யா துரைசாமி..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

தற்போது புதிய தலைமுறையில் ‘டென்ட் கொட்டாய்’ என்ற சினிமா தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் தான் திவ்யா துரைசாமி அவர்கள். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தில் அதிக ஆர்வம் உண்டு. தனது திறமையை சினிமாவில் காண்பிக்க வேண்டும் என்று உள்ளார் போல. மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான போட்டோக்களை அவ்வபோது அப்லோட் செய்து வருவார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமீபத்தில் இவர் வெளியிட்ட, லோ நெக் பிளாக் டி ஷர்ட்டில் ரொம்ப ஸ்டைலிஷான ஒரு மாடல் போல் போஸ் கொடுத்துள்ள போட்டோவிற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து அதிபதியான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது, என்று சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய உடையில் இருக்கும் ஒரு சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்…