வாவ்… கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் லொஸ்லியா..! இணையத்தை தெறிக்க விடும் மாஸ் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை லொஸ்லியா அவரின் சமூகலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் புகழ் லொஸ்லியா உடல் எடையை தற்போது நன்றாக குறைத்து விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் லெஸ்லியா அவர்கள்.

மேலும் லெஸ்லியா தற்போது சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மிகவும் சிம்பலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதோ அவருடைய புகைப்படங்கள்…