லோ நெக் உ டையில் புகைப்படத்தை வெ ளியிட்டுள்ள ‘காளி’ பட நடிகை ஷில்பா..! – வாயை பி ள க்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் “காளி” படத்தின் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி அவர்கள் இ யக்கி ருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் எனபது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் IRIR படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர், என்று சொல்லலாம். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லை, என்று சொல்லலாம்.

மேலும் சோசியல் மீடியாக்களில் active-வாக இருக்கும் நடிகை ஷில்பா அ டிக்க டி தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் தி ரு ம்பி பார்க்க வை க்கி றார் என்று தான் சொல்ல வேண்டும் . இந்நிலையில் தற்போது லோ நெக் உ டையில் ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார் இவர். ரசிகர்களிடம் தற்போது likes-களை பெ ற்று வரும் அந்த புகைப்படம் இதோ …