பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் உ டல்ந லக்கு றைவால் மருத்துவமனையில் அ னும தி க்க ப்ப ட்டுள்ளார். இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். இவர் நேற்று மதியம் வரை எடிட்டிங் பணயில் ஈ டுப ட்டிருந்தார். பின்னர் வீட்டிற்கு சாப்பிட வந்தவர் வெகு நேரமாகியும் பணிக்கு திரும்பவில்லை.

இதையடுத்து அவரை அ ழைத்து வரலாம் என அவரது உதவியாளர் சென்றிருக்கிறார். அப்போது வீட்டின் க தவு தி ற க்க ப்ப ட்டு இருந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்த போது எஸ்பி ஜனநாதன் பே ச்சு மூ ச்சி ன்றி த ரை யில் வி ழு ந்து கி டந்தார்.

இதையடுத்து உ டனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அ னும தி க்க ப்ப ட்ட அவருக்கு வெண்டிலேட்டர் உ தவி யு டன் சி கி ச்சை அ ளி க்க ப்ப ட்டு வருகிறது. மேலும் அவருக்கு மூ ளை யில் ர த் த க் க சி வு ஏ ற்ப ட்டி ரு க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சி கி ச்சை அ ளி க்க ப்ப ட்டு வருகிறது. இயற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற எஸ்.பி ஜனநாதன் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் படம் இயக்கி வருகிறார். தனியாக வ சி த்த வந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் உ டல்நி லை கு றி த்து அ றி ந்த உ றவி னர்கள், நண்பர்கள் மருத்துவமனையில் உ டனி ருந்து க வ னித்து வருகின்றனர்.
