தொலைக்காட்சி தொடர்களில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் செம டாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். TRP முதல் இடம் பிடிக்க பல பாராட்டுக்கள் சீரியல் குழுவினருக்கு கிடைத்துள்ளது.
இதற்காக ஸ்பெஷல் ஷோ எல்லாம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பவர் சௌந்தர்ய லக்ஷ்மி என்கிற ரூபா ஸ்ரீ.

சீரியல் முழுவதும் நாம் இவரை புடவையிலேயே தான் பார்த்து வருகிறோம்.தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை போட்டு புகைப்படம் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பாரதி கண்ணம்மா சௌந்தர்ய லக்ஷமி இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
