சீரியல் துறையில், தேன் நிலவு என்னும் சீரியல் மூலம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கிருத்திகா லட்டு. இந்த சீரியலை பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கி தயாரித்தார். அதன் பிறகு பொன்னூஞ்சல் மற்றும் பைரவி ஆகிய சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் கிருத்திகா.

அதன் பிறகு வேறு ஒரு சேனலில் சமையல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இவர் சீரியல் மட்டுமில்லாமல் சென்னை 28 இரண்டாம் பாகம் மற்றும் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் ஹீரோயின் பிரெண்டாக நடித்துள்ளார் கிருத்திகா லட்டு. இப்போது இவர் நடிகைகளுக்கு இணையாக கவ ர்ச்சி போ ட்டோ ஷூட் நடத்தி பட்டையை கி ள ப்பி கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், இவர் மாடர்ன் உடையில் மண்டை மேல் ஒரு அடி உயரத்திற்கு கொண்டை போட்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன கன்றாவி இது..? என்று கலாய் கருத்துக்களை வெ ளியிட்டு வருகிறார்கள்.

