நடிகை ஷகீலாவின் மகள் சீரியலில் நடித்துள்ளாரா..? ஆணா நடித்துள்ளாரா பெண்ணா நடித்துள்ளாரா..? எந்த சீரியலில் தெரியுமா..?

சினிமா நடிகர்கள் மத்தியில் நடிகை ஷகிலா எப்படிபட்ட பெயரை பெற்றார் என்பது நமக்கு தெரியும்.ஆனால் இப்போது ஷகிலா என்றால் நாம் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது குக் வித் கோ.மாளி நிகழ்ச்சி தான். கடைசியாக நடந்த அரை இறுதி நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஷகிலா எலிமினேட் செய்யப்பட்டார்.

அப்போது பேசிய ஷகிலா இந்நிகழ்ச்சி மூலம் தனத இமேஜ் மாறியதாக அவரே கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக நடிகை ஷகிலா மகளாக தத்தெடுத்த திருநங்கை மிலா அவர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.குக் வித் கோ.மாளி 2 பிரபலங்களுடன் அவர் புகைப்படங்கள் எடுக்க வைரலானது.

இந்த நேரத்தில் தான் அவரை பற்றிய ஒரு விவரம் வெளியாகியுள்ளது. திருநங்கை மிலா இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம்.

அந்த விவரம் வெளியாக இந்த நடிகரா ஷகிலாவின் மகள் என ஆ.ச்சரியமாக பார்த்து வருகின்றனர்.