பிரபல சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட வீடியோ.! – ஓஹோய் போடும் ரசிகர்கள்..! வைரல் வீடியோ உள்ளே..

பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ், பல பிரபலமான தொலைக்காட்சிகளில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இந்நிலையில் தற்போது “ஆயுத எழுத்து” தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்ட போது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உ ண்மையாகி வி ட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சமூக வலைதளங்களில் அ டிகடி புகைப்படங்கள், மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெ ளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். அது என்ன வீடியோ என்றால்,

சமீபத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் அரசியல் மேடை ஒன்றில் மாஸ்ஸா.. கெத்தா.. கேப்டனா.. ஓஹோய்… என்று பேசிய வீடியோ கிளிப் இணைய வாசிகள் மத்தியில் செம்ம ட்ரெண்ட்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…