நடிகை ஹன்சிகாவின் அண்ணன் யாரு தெரியுமா..? இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ..

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா மோட்வானி.

இதன்பின் தமிழில் வெளியான மாப்பிளை, வேலாயுதம், சிங்கம் 2, அரண்மனை உள்ளிட்ட படங்கள் இவரை முன்னணி நடிகையாகியது.

ஆனால் சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் த.டுமாறி வரும் ஹன்சிகா, தற்போது மஹா எனும் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் அண்ணனுக்கு திருமணம் என்றும், அதன் திருமண வேலைகள் தற்போது சென்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் அண்ணனுக்கு திருமணம் சிறப்பாக நடந்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட ஹன்சிகாவின் அண்ணன் மனைவியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…