“சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவரா காவியாவா இப்படி..?” – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே….!

நடிகை vj சித்ராவிற்கு பதிலாக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை ரோலில் நடித்து வருபவர் தான் பிரபல சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி. மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று என்று சொல்லலாம். மேலும் அதற்கு முன்பு அவர் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்து வந்த அவர் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு நடிக்க வந்த பின் அந்த தொடரில் இருந்து வி லகினார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் காவ்யாவுக்கு அதிக அளவு ரசிகர்களும் கி டைத்திருக்கிறார்கள். காவ்யா தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்காக தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அ திக அளவுக்கு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ப தி விட்டு வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், முட்டிக்கு மேல் ஏ றிய கவ ர்ச்சி உ டையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த போட்டோஸ்…