‘கோடான கோடி’ பாடல் நடிகை நிகிதா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெ ளியான படம் ‘சரோஜா’. இந்தப் படம் 2008ல் வெ ளியானது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சிவா, வைபவ், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன், வீகா தம்மோத்தியா, காஜல் அகர்வால், நிகிதா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கு த்தா ட் டம் போ ட்டிருப்பார் நடிகை நிகிதா.

இவர் சீரியல் மூலம் சினிமாவுக்குள் வந்தவர். இந்தப் படத்தை அடுத்து 2002ல் ‘ஹாய்’ என்ற தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயாகியாக நடித்தார், தமிழில் ‘கு று ம்பு’ என்ற படம் மூலம் அ றிமுகமானார். அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘போ ங்கு’. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நிகிதா, 2017ல் கங்கா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகை நிகிதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.