பிரபல நாயகி சீரியல் நடிகை வித்யாவின் குடும்பத்தை பார்த்துளீர்களா…? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ..

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய சீரியல் நாயகி, இந்த சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் நடிகை வித்யா பிரதீப்.

மேலும் நாயகி சீரியலில் நடிகை வித்யாவிற்கு முன் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை விஜயலக்ஷ்மி, அவர் அந்த சீரியலில் இருந்து வி ல கி ய தால் அவருக்கு பதிலாக நடிகை வித்யா அந்த சீரியல் கதாநாயகி ஆனார்.

அதுமட்டுமின்றி நடிகை வித்யா அந்த சீரியல், தொடர்ந்து அருண் விஜய் நடித்த தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆ.ச்.ச.ர்.ய.ப்.ப.டு.த்.தி.னார்.

இந்நிலையில் தற்போது நடிகை வித்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரின் குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

ஆம், வித்யா தனது அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் பிறந்தநாளை கேக் வெ.ட்டி கொண்டாடியுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.