தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தான் பிரபல நடிகையான நடிகை பூர்ணா அவர்கள். இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓ டவி ல்லை, என்று தான் வேண்டும்.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கிய “கொடி வீரன்” படத்திற்காக நடிகை பூர்ணா தனது த லை யை மொ ட் டை அ டி த்தா ர் . இந்த நி க ழ்வு அப்போது பெ ரி தாக பே ச ப்ப ட்டது. அதன்பிறகு சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அ ழை ப்ப தாக ஒரு பே ட்டியில் சொல்லியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார்.
.
தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக அவர் நடித்து கொண்டு வருகிறார். இவர் எப்போவாவது தனது புகைப்படங்களை, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். தற்பொழுது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

