கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்பட்டு அதிலிருந்து சமீபத்தில் மீண்ட ஒரு வயதான மூதாட்டி, PPE kit எனப்படும் க வச உடை அணிந்திருக்கும் ஒரு ம ருத்துவரை க ட்டிப்பிடித்து கண் க லங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படம் கொல்கத்தாவில் உள்ள கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் ம ருத்துவமனையையில் எடுக்கப்பட்டது.

அங்கு கொ ரோனா பா திப்பால் சி கிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கோ விட் -19 பா திப்பிலிருந்து மீண்டு கு ணமடைந்து உள்ளார். மக்களின் மனங்களை வென்ற இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் யூஸரான தன்மோய் டே (Tanmoy Dey) ஷேர் செய்துள்ளார்.அவர் ஷேர் செய்துள்ள புகைப்படத்தில் இருக்கும் அந்த மூதாட்டி வயதான கோ விட் -19 தொ ற்றில் இருந்து மீண்ட 10 நாட்களுக்கு பிறகு தனக்கு சி கிச்சை அளித்த ம ருத்துவரை க ட்டிப்பி டிப்பதைக் காணலாம்.

கொ டிய வை ரஸை எதிர்த்து போ ராட சி கிச்சை அளித்து உறுதுணையாக, இருந்த ம ருத்துவருக்கு நன்றி என்ற ஒற்றை சொல் போதுமானதாக இருக்காது என்பதால், ம ருத்துவரை க ட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த அந்த மூதாட்டியின் கண்களில் க ண்ணீர் இருக்கிறது. இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ள தன்மோய் டே,

“கோ விட்-19 தொற்றுடன் போ ராடிய பின் 75 வயதான இந்த பாட்டி கு ணமடைந்து வீட்டிற்கு சென்றார்.இவர் வீட்டிற்கு கி ளம்பும் போது, கொ டூர தொ ற்றுக்கு எதிராக போ ராட உதவி நல்ல தரமான சி கிச்சை அளித்து தன் உ யிரை மீ ட்டு தந்த டாக்டரைக் கட்டிப்பிடித்து, க ண்ணீர் மல்க அன்போடு ஆ சீர்வதித்தார். இதை விட அழகான புகைப்படம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
75 year old COVID fighter grandmother went emotional while going home after 10 days of fight at Medical College Kolkata. Lots of love ❤️#mckrda #COVID19 pic.twitter.com/R4XL1xi7hU
— MCKRDA (@mckrda) May 1, 2021