கவ ர்ச்சி உ டையில் ஆ ட்டம் போ டும் சீரியல் நடிகை அர்ச்சனா..! – வைரலாகும் செம்ம ஹா ட்டான வீடியோ உள்ள..!

நடிகை அர்ச்சனா ஹரீஷ். சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அ றிமுகமானார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர்.

தற்போது பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் வாணி ராணி, பொண்ணுஞ்சல், அழகி, அருந்ததி, வள்ளி, அழகு, பொன்மகள்வந்தாள் போன்ற பல பிரபலமான சீரியல்களில் நடித்து வருகிறார் இவர்.

மேலும், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில், இ றுக்கமான மாடர்ன் உ டையில் ஆ ட்டம் போ டும் வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…