கவ ர்ச்சி உ டையில் படு சூ டாக இருக்கும் “ஜகமே தந்திரம்” பட ஹீரோயின் ஐஸ்வர்யா..! வாயை பி ள க்கும் நெட்டிசன்ஸ்..

நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், தான் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள். இதை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. தமிழில், கடந்த ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் மற்றும் தமன்னா நடித்த ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அ றிமுகமானார்.

தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா லட்சுமி, தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’, மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பே ண்ட் போ டாமல் தொ டை அ ழ கை கா ட்டிக் ஹா ட்டான போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களை கவ ர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…