கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை காஷ்மீரா பர்தேஷி…! கிர ங்கிபோ ன இ ளசுகள்..! ஹாட் போட்டோ உள்ள..

நார்தனாசலா திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் முன் நடிகை காஷ்மீரா பர்தேஷி பல விளம்பரங்களில் நடித்தார். ரவி ஜாதவின் ராம்பாத்தில் தனது மராத்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இசை அமைப்பாளர் GV பிரகாஷ் குமார் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் ஜி வி பிரகாஷ்கு ஜோடியாக நடித்தார்.

மேலும், அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளனர், அவர் நடிகர் பாபி சிம்ஹாவுடன் ஒரு தமிழ் படத்திலும், நிகில் குமாருடன் ஒரு கன்னட படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளார். கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உ டையில் படு சூ டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Kashmira Pardeshi (@kashmiraofficial)