மாடர்ன் உ டையில் ஆ ட்டம் போ ட்டு வீடீயோவை வெ ளியிட்ட கோலிசோடா நடிகை சாந்தினி..! உ ருகும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக வெளிவந்தது தான் “கோலிசோடா” என்ற திரைப்படம். சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நல்ல கதைக்களத்தால் வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடித்த நடிகை சாந்தினி. மேலும் சென்னையில் தனது பள்ளி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

 

“கோலி சோடா” படத்தில் நடித்த சாந்தினிக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் மில்டன் இயக்கிய 10 எண்றதுக்குள்ள என்ற படத்திலும் விக்ரமிற்கு தங்கையாக 10 எண்றதுக்குள்ள திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவரின் சமீபத்திய புகைபபடங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்தும் வரும் நடிகை சாந்தினி அ டிக்கடி போ ட்டோஷூ ட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் ஆ ட்டம் போ ட்டு ஒரு video-வை வெளியிட்டுள்ளார். இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…