இ றுக்கமான ஜீன்ஸ் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காயத்ரி..! வைரலாகும் கிளிக்ஸ் உள்ளே..

பிரபல டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வி ல் லி யாக நடித்து வருபவர் தான் பிரபல சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ் அவர்கள். தற்போது மற்றொரு பிரபல டி.வியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதுசீரியல் ஒன்றில் கமிட் ஆகவிருக்கிறாராம். சீரியல்களில் ஹீரோயின்கள் விட வி ல் லி களாக வரும் நடிகைகள் தான் மக்களுக்கு பிடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் சரவணன் மீனாட்சி சீரியலில் வி ல் லி யாக கல க்கிக் கொண்டு இருக்கும் நடிகை தான் காயத்ரி யுவராஜ், முத்தழகு என்னும் கதாபாத்திரமாக காயத்ரி, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை காயத்திரி இந்த சீரியல் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த சீரியல், இதை அணைத்து வயதினரும் பார்க்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அதுதான் இவருக்கான பிளஸ். இவர், சேலைகளில் போட்டோ ஷூ ட் நடத்தி அவைகளை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் தற்போது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…